உடலுறவு கொள்வதில் இரண்டு முக்கிய நோக்கங்கள் உள்ளது.
அவை...
சிற்றின்ப விரக தாபத்தைத் தீர்த்துக்கொள்ள....
தங்களது இனத்தை விருத்தி செய்து கொள்ள...
இந்த இரண்டு விஷயங்களுமே, ஆண், பெண்ணின் உடல் நலத்தையும், விந்து, சுரோனித புஷ்டியையும் சார்ந்திருக்கின்றன.
மனிதனின் சுத்த ரத்தத்தினின்று சத்து வடிந்து விந்து உண்டாகிறது. ஒரு துளி விந்து உருவாக,60 முதல் 70 துளி வரை ரத்தம் தேவைப்படுகிறது. விந்தானது கெட்டியாக இருந்தால் தான், உடலுறவுக்கு ஏற்றதாகக் கருதப்படும். அது நீர்த்துப்போன நிலையில் இருந்தால், உடலுறவுக்கு அந்த ஆண்மகன் தகுதியற்றவனாகிறான். அத்தகைய நீர்த்துப்போன விந்துவில்,. விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். அப்படிக்குறைவாக இருந்தாலும், அவற்றில் வீரியமுள்ள விந்தணுக்கள் மிகக் குறைவாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு விந்தணுக்களே இல்லாமல் போகலாம்.